புதிய உலகம்.கொம்: ஒரே நாளில் 919 ஆண்களுடன் உடலுறவு வைத்த பெண்!

ஒரே நாளில் 919 ஆண்களுடன் உடலுறவு வைத்த பெண்!

என்ன உலகமடா இது என்று எண்ணத்தோன்றுகின்றது இங்கே நடக்கும் விசயங்களைப் பார்க்கும் போது!!!அப்படி என்னதான் நடந்துவிட்டது என்று யோசிக்கின்றீர்களா..

ஒரு பெண் ஒரு நாளில் 919 ஆண்களுடன் உடலுறவு வைத்துப் புதிதாக ஒரு உலக சாதனை படைத்துள்ளார் என்றால் என்ன உலகமடா இது என்று கேட்காமல் வேறு எப்படித்தான் கேட்பது….

லிசா ஸ்பார்க்ஸ் எனும் அமெரிக்கப் பெண்மணிதான் இந்தச் சாதனையைப் படைத்த அந்தப் புண்ணியவதி, இவர் ஒரு நீலப்பட நடிகையும் கூட போலந்தில் நடந்த ஒரு வித்தியாசமான போட்டியில்த்தான் இந்தச் சாதனை நிகழ்த்தப் பட்டிருக்கின்றது


அதாவது ஒரு பெண்னால் எத்தனை ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள முடியும் என்ற உயரிய நோக்கோடு போலாந்தில் நடத்தப்பட்டது ஒரு போட்டி இதில் உலகம் முழுவதிலும் இருந்து பல பெண்கள் வந்திருந்தார்களாம்,

அவர்கள் எதற்கும் தயாரான நிலையில் அந்தப் போட்டி ஆரம்பமாகி விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருந்ததாம் போட்டிக்கு வந்த பெண்கள் அனைவரும் நீயா நானா என பாய்ந்து பாய்ந்து ஆண்களை அழைத்தவண்ணம் இருந்தனராம் ஆனாலும் நம்ம லிசா ஸ்பார்க்ஸ் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி 919 ஆண்களுடன் உறவுகொண்டு முதல்ப்பரிசையும் பெற்று உலக சாதனையும் படைத்துவிட்டார்

என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் அவரது திறமையை!!! எப்படியெல்லாம் சாதனை படைக்கிறார்கள் பார்த்தீர்களா நன்பர்களே!!! ஒருவேளை மனிதனாகப் பிறந்தாலே ஏதாவது சாதிச்சுக் காட்டணும்யா என்ற வேதாந்தத்தை தப்பாகப் புரிந்து கொண்டுவிட்டார்களோ???
-------------------------------------------------------------------------------------

2011 www.Puthiyaulakam.com. All Rights Reserved. - Designed by EVERSCENES NETWORK