கீழே விழாதவாறு பான் கேக்கினை அடுக்கி உலக சாதனை
சாதனைகள் 1:22 PM
அவுஸ்திரேலியாவில் கோதுமை மா, முட்டை, பால் இவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும் தட்டையான வடிவமுடைய கேக்(பான் கேக்) மிகவும் பிரபல்யமானதாக காணப்படுகிறது. மேலும் இதற்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்கு இடம்பெறும் பான்கேக் பந்தயத்தில் கலந்து கொள்வார்கள். இதில் வினோதமான விடயம் என்னவென்றால் அவுஸ்திரேலியர்களுக்கு இந்த பான்கேக்கிற்கு கோதுமை மா, முட்டை, பால் பயன்படுத்துவது பற்றி இதுவரையில் தெரியாது என்பதாகும்.
-
-













