புதிய உலகம்.கொம்: படிக்க வந்த மாணவனுடன் உடலுறவு கொண்ட ஆசிரியை! (படம் இணைப்பு)

படிக்க வந்த மாணவனுடன் உடலுறவு கொண்ட ஆசிரியை! (படம் இணைப்பு)

தன்னிடம் கல்விபயிலும் மாணவனுடன் உறவுகொண்ட 25 வயதான ஆசிரியை ஒருவர் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தனது வகுப்பிலுள்ள மாணவர்கள் இருவரை தனது வீட்டுக்கு அழைத்து ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க இன்னொருவரிடம் மாறி மாறி உடலறவு கொண்டுள்ளார் இந்த ஆசிரியை , உறவுக்கு முன்னதாக இருவருக்கும் vodka எனப்படும் குடிவகையை அருந்தச் செய்திருக்கிறார்,

இந்த இரண்டு மாணவர்களும் 17 வயது நிரம்பியவர்கள், பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மேற்படி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். இளம் வயது ஆசிரியர்களிடம் கல்வி பயிலும் மாணவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது ...
-------------------------------------------------------------------------------------

2011 www.Puthiyaulakam.com. All Rights Reserved. - Designed by EVERSCENES NETWORK